Print this page

'நாட்டை ஆபத்துக்குள்ளாக்க மாட்டோம்'

நாட்டை ஆபத்துக்குள்ளாக்கும் முடிவுகளை ஒருபோதும் அரசாங்கம் எடுக்காது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்த அமைச்சர், இலங்கையில் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு தனியான இடமொன்று அமைப்பது குறித்து, எவ்வித ஒப்பந்தத்திலும் அரசாங்கம் கைச்சாத்திட்வில்லை என்றும் கூறியுள்ளார்.