Print this page

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா

கிழக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

முன்னதாக, கிழக்கு மாகாண ஆளுநராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாச நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.