Print this page

ஐ.தே.க - மொட்டுக்கு ஜனாதிபதி ஆதரவு இல்லை

தாமரை மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டங்களும் இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், தாமரை மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் தற்போதையை அரசியல் நிலைதொடர்பில் கலந்துரையாடுகையில் இதனைக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.