Print this page

பிரபல வைத்தியர் ஐதேகவில் இணைந்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு வடக்கு தொகுதியின் வலய அமைப்பாளராக டொக்டர் ருக்ஷான் பெல்லான நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.