Print this page

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தொழிலதிபர் சி.டி. லெனாவா சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு எதிர்வரும் 08ஆம் திகதி பெஞ்ச் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.