Print this page

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான அமைச்சரின் மகள்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகளான, ஒனேலா வாக்கு மூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம்பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Thursday, 06 June 2019 10:10