Print this page

நீதிமன்ற உத்தரவால் ஹிருணிகா முகத்தில் மகிழ்ச்சி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (22) அவரது சட்ட பிரதிநிதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த போதே இந்த தீர்மானம் வழங்கப்பட்டது.