Print this page

பொன்சேகாவை அடுத்து விஜயதாஸவும் களத்தில்

2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தாம் களமிறங்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ இன்று(25) அறிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே நீதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.