Print this page

ஐந்தாம் கட்ட பேச்சு ஆரம்பம்


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையிலான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்று வருகின்றது.