Print this page

மேலும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர அறிவிக்கப்பட்டுள்ளார். திலித் தலைமையிலான கூட்டணி இன்று மாலை கொழும்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.