Print this page

ஹரீன், மனுஷ இருவரின் பதவிகள் நீதிமன்ற உத்தரவால் பறிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கிய சமகி ஜன பலவேகய (SJB) தீர்மானத்தை இலங்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதன்படி இருவரும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவிகளை இழக்கின்றனர்.