Print this page

அநுரவின் கையெழுத்து நாட்டின் தலையெழுத்தை மாற்றுமா

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இன்று கையொப்பமிட்டார்.