Print this page

மீண்டும் நீதி அமைச்சராக அலி சப்ரி

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.