Print this page

அதாவுல்லாவின் முழு ஆதரவு ரணிலுக்கு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கே என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா தெரிவித்துள்ளார். தனது கட்சியான தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தினார். 

Last modified on Wednesday, 14 August 2024 14:49