Print this page

ரணிலின் வெற்றிச் சின்னம் கேஸ் சிலிண்டர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு ரணில் விக்கிரமசிங்க தனது வெற்றிச் சின்னமாக கேஸ் சிலிண்டரை தெரிவு செய்துள்ளார்.