Print this page

விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்றிரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றிரவு விசேட அமைச்சரவை கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக கொழும்புக்கு வெளியில் இருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும் கொழும்புக்கு அவசரமாக திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அமைச்சரவையை கூட்டவுள்ளதன் பிரதான நோக்க​ம் தெரியவில்லை. 

Last modified on Friday, 07 June 2019 11:10