Print this page

மேலும் இரு எம்பிக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.