Print this page

அநுர அணியின் பிரபலம் சஜித்துடன் இணைவு

ஜே.வி.பி.யின் மாத்தறை மாவட்ட தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரேமசிறி மானகே, சமகி ஜன பலவேகவில் இணைந்துள்ளார்.

ஜே.வி.பி ஆளும்கட்சியாக இருந்த போது சக்திவாய்ந்த அமைச்சராகவும் பணியாற்றினார்.

அந்த முன்னணியின் தீவிர உறுப்பினரான பிரேமசிறி மானகே ருஹுனு பல்கலைக்கழகத்தில் பட்டதாரியும் ஆவார்.