Print this page

மௌலானாவை நீக்க நீதிமன்றம் தடை உத்தரவு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை கட்சியில் இருந்து நீக்குவதை தடுத்து கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.