Print this page

தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு

September 01, 2024

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.