Print this page

தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா

தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்த நிலையில் தற்போது, இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.