Print this page

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

September 21, 2024

இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.