Print this page

தேர்தல் அரசியலில் இருந்து விடைபெற்றார் ரணில்!

September 24, 2024

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரப் போவதில்லை என்றும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன உறுதி செய்துள்ளார்.