Print this page

நிலையான வைப்பு குறித்து மத்திய வங்கி அறிவிப்பு

September 27, 2024

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவை தற்போதைய நிலையிலேயே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அவை முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம்.