Print this page

பிரச்சினைக்கு இதோ தீர்வு

September 30, 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்த வேண்டாம் எனவும் அனைத்து மாணவர்களுக்கும் உரிய வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட வேண்டுமெனவும் இது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு  பரிந்துரை செய்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

Last modified on Monday, 30 September 2024 01:22