Print this page

நரேந்திர மோடி நாட்டை வந்தடைந்தார்


இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்தார்.

இரண்டாவது தடவை இந்திய பிரதமர் ஆன பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக மோடி, மாலைத்தீவுக்கு சென்ற நிலையில், இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.