Print this page

ரிசாத் - மஸ்தான் ஆதரவாளர்கள் இடையில் மோதல்

November 12, 2024

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆதரவாளர்கள் இடையில்  மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீனின் வாகனம் மோதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.