Print this page

பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு திலித் நியமனம்

November 17, 2024

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலில் அதன் தலைவர் திலித் ஜயவீரவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது. 

அதன்படி அவரது பெயரை பரிந்துரை செய்து கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்ப உள்ளார்.