Print this page

லாப் கேஸ் தட்டுப்பாடு

November 25, 2024

நாடு முழுவதும் பல பகுதிகளில் லாப் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில டீலர்கள் பல நாட்களாக லாஃப் கேஸ் விநியோகம் செய்யவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலைமை குறித்து லாஃப் கேஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.