Print this page

அடுத்த வருடம் 26 அரச விடுமுறை

அடுத்த வருடம் 26 தினங்கள் அரச, வங்கி விடுமுறைத் தினங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான அரச, வங்கி விடுமுறை தினங்கள் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலானது வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.