Print this page

மொட்டு கட்சி முக்கியஸ்தர் கைது

December 05, 2024

மகாவீரர் கொண்டாட்டங்கள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.