Print this page

ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்குப் பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்தப் பயணத்துக்கான காரணம் எதையும் பிரதமர் செயலகம் வெளியிடவில்லை.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரணில் விக்ரமசிங்க நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.