Print this page

வில்பத்து முகாம் அகற்றப்படவில்லை

வில்பத்துவில் உள்ள இராணுவ முகாம் அகற்றப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார கூறியுள்ளார்.