Print this page

அயலக தமிழர் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு

அயலக தமிழர் மாநாடு தமிழகத்தில் இன்று ஆரம்பமாகிய நிலையில்,அதன் முதன் நிகழ்வாக கண்காட்சியை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் உட்பட பலர் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.