Print this page

உண்மையும் பொய்யும்

சிகிரியா இரவில் மின்சார விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்கள் தவறானவை என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும், சீகிரியாவை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து வைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.