Print this page

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக ருவன் குலதுங்க

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் அண்மையில் இராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்க்கப்பட்டுள்ளார்.