Print this page

மங்கள சமரவீர குரோதத்தை ஏற்படுத்தி வருகிறார் - டிலான் பெரேரா

இனவாதத்துக்கு எதிராக குரல்கொடுக்க போவதாக கூறும் நிதியமைச்சர் மங்கள சமரவீரதான் ஸ்ரீலங்காவில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தி வருகிறார் என, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் டிலான் பெரேரா, இதனைக்கூறினார்.