Print this page

லயன் வீடுகளை புனரமைக்க அரசாங்கம் திட்டம்

February 27, 2025

1,000 தோட்ட லயன் அறைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூய்மை இலங்கை திட்டத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அதன் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.