Print this page

தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்வைத்துள்ள மனு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மார்ச் 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படவுள்ளது.