Print this page

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோணுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டடுள்ளது.