Print this page

வாகன இறக்குமதி விடயத்தில் தொடர்ந்து குழப்பம்

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் சுங்கத்தில் வாகன வகைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்பானவர்கள் எந்தத் தலையீடும் செய்யவில்லை என்று அதன் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே குற்றம் சாட்டினார்.