Print this page

தனியார் ஊழியர்கள் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2025 வரவு செலவுத்திட்டத்தின்படி தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.17,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், தினசரி ஊதியத்தை ரூ.700 லிருந்து ரூ.1,080 ஆகவும் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது ஏப்ரல் 1, 2025 முதல் அமுலுக்கு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.