Print this page

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குச் சீட்டு அச்சிட்டு முடிவு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என்று அச்சக இயக்குநர் பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார்.

Last modified on Friday, 11 April 2025 03:18