Print this page

'கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும்'


நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வீரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை கூறியுள்ளார்.