Print this page

நாடு திரும்பினார் ஜனாதிபதி

தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி, இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.