Print this page

கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

கல்கிசை கடற்கரை சாலையில் இன்று (05) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Last modified on Monday, 05 May 2025 06:37