Print this page

பஸ் கவிழ்ந்த இடத்துக்கு அருகில் வேன் கவிழ்ந்து விபத்து

பஸ் விபத்து இடம்பெற்ற இறம்பொடை, கெரண்டிஎல்ல  இடத்திற்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 11 பேர் கொத்மலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.