கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடந்த இரகசிய வாக்கெடுப்பில் கொழும்பு மாநகர மேயரானார் பல்தஷர் 61 வாக்குகளையும் ரிஸா - 54 வாக்குகளையும் பெற்றனர். 117 மொத்த வாக்குகளில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.