Print this page

சர்வதேச நீதி கோரி கொழும்பில் போராட்டம்

வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக  சனிக்கிழமை (26)  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

Last modified on Sunday, 27 July 2025 02:42