Print this page

177 எம்பிக்களின் வாக்குகளால் தேசபந்து பதவி நீக்கம்

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எவரும் எதிராக வாக்களிக்கவில்லை.

ஒருவர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தார்.